செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது Nov 17, 2020 1920 சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியுள்ளது. இன்று காலை நேர நிலவரப்படி நீர்மட்டம் 21புள்ளி 13 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2889 மில்லியன் கன அடியாகவ...